news-tamil-logo

3/19/2026, 10:24:29 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து தந்தையுடன் சென்ற 3 வயது சிறுமி உயிரிழப்பு..!
tv

Also Watch

tv

Read this

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து தந்தையுடன் சென்ற 3 வயது சிறுமி உயிரிழப்பு..!

பாலகிருஷ்ணாபுரம், ராணிப்பேட்டை

Posted on: Aug 14, 2025 05:42 AM

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RPT Accident

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த 9 மாத சிசுவும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போளூர் மேட்டு தெருவை சேர்ந்த ராமன் என்பவர் தனது மனைவி நித்யா, மகள் லித்திகா ஆகியோர் திருத்தணியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது.

இதையும் படியுங்கள் : கோயிலுக்கு சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலி முன்னாள் சென்ற பைக் மீது கார் மோதி விபத்து..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
13 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved