news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews யமஹா ஷோரூமின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த பைக் திருட்டு
tv

Also Watch

யமஹா ஷோரூமின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த பைக் திருட்டு

ஆர்.எஸ்.மங்கலம், இராமநாதபுரம்

53

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Bike theft

பைக் திருட்டு :

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அரசு மருத்துவமனை எதிரே, ஏற்கனவே 160 பவுன் நகை திருடு போன வீட்டின் அருகே இரண்டு நாட்களுக்கு யமஹா ஷோரூம் உள்ளது.

இங்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்சர் பைக்கை மர நபர் ஒருவர் முகத்தில் துண்டால் மூடிக் கொண்டு முதலில் நோட்டமிடுகிறார். அதனை தொடர்ந்து இரண்டு பேர் பைக்கில் வந்து பல்சர் பைக்கை திருடி செல்கின்றனர்.

போக்குவரத்து அதிகமாக உள்ள நேரத்தில் இந்த பைக் திருடு நடைபெற்றுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Link
கொடைக்கானலில் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

கொடைக்கானலில் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணி பாலியல் வழக்கில் திருப்பம்

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved