Also Watch
Read this
By: Web Team

தலைமைச் செயலாளர்கள் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரிப்பதில் மகிழ்ச்சி கொள்ளவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது தொடர்பான வழக்கில் முன்னாள் மற்றும் இந்நாள் தலைமைச் செயலாளர்கள் ஆஜரான நிலையில், நீதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved