news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையில் விளையாடிய சிறுமி மீது ஆட்டோ மோதி விபத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுமி..!
tv

Also Watch

tv

Read this

சாலையில் விளையாடிய சிறுமி மீது ஆட்டோ மோதி விபத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுமி..!

சின்ன கடை தெரு, ராமநாதபுரம்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rmd child death

ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது ஆட்டோ ஏறியது தொடர்பான விபத்தின் சிசிடிவி காட்சி வெளியானது.

சின்ன கடை தெரு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது ஆட்டோ மோதியது. இதில், ஆட்டோவின் அடியில் சிக்கிக் கொண்ட சிறுமியின் மீது ஆட்டோவின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது.

இதில் படுகாயம் அடைந்து, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி

3
2 mins agoshare
பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மோதல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved