news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கரும்பு தோட்டத்திற்குள் புகுந்த யானை கூட்டம்
tv

Also Watch

tv

Read this

கரும்பு தோட்டத்திற்குள் புகுந்த யானை கூட்டம்

சிவகிரி, தென்காசி

21

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TKI Elephant

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே விளை நிலத்திற்குள் புகுந்த யானைகளை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள விளை நிலங்களுக்குள் அவ்வப்போது யானைகள் புகுந்து கரும்பு, நெல், தென்னை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி செல்வது தொடர்கதையாகி உள்ளது.

இந்நிலையில் தற்போது கரும்பு தோட்டத்திற்குள் புகுந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் .

இதையும் படியுங்கள் : மதுபோதையில் உளறிய பள்ளி வேன் ஓட்டுநர் 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக ஆதரவை கடன் பெற்றதாக கூறுவதா? - முதல்வர் விஜய் கண்டனம்

10
15 hrs 42 mins agoshare
முதல்வர் விஜய் கண்டனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved