news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் வீடியோ பதிவு செய்து மிரட்டி பாலியல் துன்புறுத்தல்..!
tv

Also Watch

tv

Read this

14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் வீடியோ பதிவு செய்து மிரட்டி பாலியல் துன்புறுத்தல்..!

ஈரோடு

55

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Erd perunthurai

போக்சோ புகார் (Pocso) :

ஈரோட்டில் 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி பாலியல் துன்புறுத்தல் அளித்த நபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

பெருந்துறை சிப்காட் பகுதியில் லோடுமேனாக பணிபுரிந்த ஜெய்சங்கர் என்பவர், அதே பகுதியை சேர்ந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் குழந்தைகள் உதவி மையத்திற்கு சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நபரிடம் விசாரணை மேற்கொண்டு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
3 hrs 8 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved