news-tamil-logo

3/22/2026, 12:02:59 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆட்டை காப்பாற்ற சென்று கிணற்றுக்குள் சிக்கிய நபர்
tv

Also Watch

tv

Read this

ஆட்டை காப்பாற்ற சென்று கிணற்றுக்குள் சிக்கிய நபர்

ஜோலார்பேட்டை - திருப்பத்தூர்

Posted on: Nov 20, 2025 01:49 PM

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPT Deep

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஆட்டை காப்பாற்ற சென்ற நபர் கிணற்றுக்குள் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சந்திரபுரம் பெருமாள்வட்டம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை காப்பாற்ற இறங்கிய ஆசைத்தம்பி தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடிய நிலையில், தீயணைப்புத் துறையினர் சென்று காப்பாற்றினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
3 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved