news-tamil-logo

3/19/2026, 1:11:59 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த நபர்.. மாணவிகளே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம்
tv

Also Watch

tv

Read this

பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த நபர்.. மாணவிகளே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம்

உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி

Posted on: Feb 06, 2025 08:45 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
46

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் பகுதியில் நடந்து சென்ற பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த நபரை மாணவிகளே விரட்டிச் சென்று பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அந்த நபர் ஆசனூர் கிராமத்தை சேர்ந்த 55 வயதான தீன் என்பதும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருப்பதும் தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வாட்ஸ் ஆப்-ல் விரைவில் noise cancellation வசதி

0
2 mins agoshare
Whatsapp








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved