news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஏழை மாணவிக்கு ஐஐடியில் படிக்க கிடைத்த வாய்ப்பு... மாணவிக்கு ஓய்வு பெற்ற காவல்துறையினர் சார்பில் உதவி
tv

Also Watch

tv

Read this

ஏழை மாணவிக்கு ஐஐடியில் படிக்க கிடைத்த வாய்ப்பு... மாணவிக்கு ஓய்வு பெற்ற காவல்துறையினர் சார்பில் உதவி

சேலம்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
salem

சென்னை ஐஐடியில் படிக்க வாய்ப்பு கிடைத்த ஏழை மாணவிக்கு ஓய்வு பெற்ற காவல்துறையினர் சார்பில் 82 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம் கல்வராயன்மலையை அடுத்த கருமந்துறை பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற மாணவி ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்று அகில இந்திய அளவில் 417-வது இடத்தை பிடித்துள்ளார்.

அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் படித்து இந்த சாதனை படைத்த மாணவிக்கு உதவி செய்யும் வகையில் ஓய்வு பெற்ற காவல்துறையினர் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விவாகரத்து விவகாரம்.. ரவி மோகனுக்கு கோர்ட் வைத்த செக்

0
21 mins agoshare
Jayam ravibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved