news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கரூர் அருகே துறவியாக வாழ்ந்த சாமியார் உயிரிழப்பு
tv

Also Watch

tv

Read this

கரூர் அருகே துறவியாக வாழ்ந்த சாமியார் உயிரிழப்பு

தரகம்பட்டி, கரூர்

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KRR Samiyar death

கரூர் அருகே தரகம்பட்டியில் உள்ள கோயிலிலேயே தங்கி 45 ஆண்டுகளாக துறவியாக வாழ்ந்த சாமியார் உயிரிழந்த நிலையில், அவரது உடலை கோயிலுக்கு அருகிலேயே அடக்கம் செய்யக் கூடாது என போலீசார் தடுத்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோயில் உள்ள இடம் தனக்கு சொந்தமானது என ஒய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் புகார் அளித்ததையடுத்து, சாமியார் மாணிக்கவேலின் உடலை அங்கிருந்து கொண்டு செல்லுமாறு போலீசார் கூறியதால், ஒருதலைபட்சமாக செயல்படுவதாக ஊர்மக்கள் குற்றம்சாட்டினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
5 hrs 45 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved