news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி கிறிஸ்தவர்கள் ஊர்வலம்
tv

Also Watch

tv

Read this

கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

அவுரி திடல், நாகை

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NGP Christmas celeb

நாகையில் திரளான கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்று இனிப்புகளை வழங்கி கொண்டாடிய நிலையில் கிறிஸ்துமஸ் விழா களைக்கட்டியது. சாண்டா கிளாஸ் தொப்பியை தலையில் அணிந்து கொண்டு கிறிஸ்தவர்கள் உற்சாகமாக நடனமாடியவாறு சென்றனர். புதிய பேருந்து நிலையம், பப்ளிக் ஆபீஸ் ரோடு, கொட்டு பாளையத்தெரு, ஜெகநாதபுரம் உள்ளிட்ட நாகை நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று சியோன் பேராலயத்தை சென்றடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
9 hrs 17 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved