Also Watch
Read this
Posted on: Oct 09, 2025 05:04 AM
By: Web Team

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 ரூபாய் அதிகரித்து ரூ.91,200க்கு விற்பனை ஆகிறது.
சென்னை நகரில், இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.12,437
ஒரு கிராம் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,400
ஒரு கிராம் 18 கேரட் தங்கம் விலை ரூ.9,440
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved