news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!
tv

Also Watch

tv

Read this

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

Gold rate tamil

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gold

மார்ச்-16 விலை நிலவரம் : 
காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,710க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,17,680க்கும் விற்பனை ஆனது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.4 குறைந்து, ஒரு கிராம் ரூ.276க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ பார் விலை கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,76,000க்கு விற்பனை ஆனது.

மார்ச்-17 தங்கம் விலை : 

ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 60 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 14,650 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் வெள்ளி விலை கிலோவுக்கு 4 ஆயிரம் ரூபாய் அதிகரித்தது. ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், கிலோ வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச்-18 தங்கம், வெள்ளி விலை : 

ஒரு சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 80 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 570 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் ஒரு கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிரடியாக குறைந்தது. ஒரு கிராம் வெள்ளி, 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச்-19 தங்கம், வெள்ளி விலை : 
சென்னையில், ஆபரண தங்கத்தின் விலையில் ஒரு கிராமுக்கு 270 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 14,300 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையும் ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. பிற்பகலில், மேலும் 3,200 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1 லட்சத்து 11 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மார்ச் 21 விலை  தங்கம்,வெள்ளி நிலவரம் :

சவரனுக்கு 2 ஆயிரத்து 640 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை.ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 620 ரூபாய்க்கு விற்பனை.

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்தது. சென்னையில் ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், கிலோ வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை..


ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...

16 மார்ச் - ரூ.1,17,680
17 மார்ச் - ரூ.1,17,200
18 மார்ச் - ரூ.1,16,560
19 மார்ச் - ரூ.1,14,400 - காலை
19 மார்ச் - ரூ.1,11,200 - பிற்பகல்
20 மார்ச் - ரூ.1,11,600

21  மார்ச் - ரூ.1,08,960


Related Link
ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.5,360 குறைந்தது

ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.5,360 குறைந்தது




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
3 hrs 26 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved