news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு வளைகாப்பு நிகழ்ச்சி சீர் வரிசைகளுடன் அம்மனுக்கு சிறப்பு பூஜை..!
tv

Also Watch

tv

Read this

ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு வளைகாப்பு நிகழ்ச்சி சீர் வரிசைகளுடன் அம்மனுக்கு சிறப்பு பூஜை..!

வன்னிவேடு, ராணிப்பேட்டை...!

62

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RPT Amman temple

ராணிப்பேட்டை மாவட்டம் வன்னிவேடு கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள் சீர் வரிசைகளுடன் வருகை தந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். பல்வேறு வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மனுக்கு வளைகாப்பு செய்து வழிபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உதயநிதி கேள்வி

0
5 hrs 17 mins agoshare
24 மணி நேரமும் ஒரே பணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau