news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விவசாய நிலத்தில் திடீரென ஏற்பட்ட 10 அடி பள்ளம்
tv

Also Watch

tv

Read this

விவசாய நிலத்தில் திடீரென ஏற்பட்ட 10 அடி பள்ளம்

அழகக்கவுண்டம்பட்டி - திருச்சி

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
MNP Sinkhole

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விவசாய நிலத்தில் திடீரென ஏற்பட்ட 10 அடி பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது. புத்தாநத்தம் அருகே உள்ள அழகக்கவுண்டம்பட்டியை சேர்ந்த விவசாயி கண்ணுச்சாமி நிலத்தில், திடீரென 10 அடி ஆழத்துக்கு உறைகிணறுபோல மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், விஏஓ செந்தில்குமாருக்கு தகவல் தெரிவிக்க, அவர் சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளார். இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், தானாக ஏற்பட்ட பள்ளத்தை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவுக்கு மகளிர் பதிலடி கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

1
1 hr 24 mins agoshare
கோவையில் பிரதமர் மோடி...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved