news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தற்காலிக தரைப்பாலம்... கிராம மக்கள் 10 கி.மீ. தூரம் சுற்றி செல்லும் நிலை
tv

Also Watch

tv

Read this

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தற்காலிக தரைப்பாலம்... கிராம மக்கள் 10 கி.மீ. தூரம் சுற்றி செல்லும் நிலை

அரியலூர் - கோட்டைக்காடு

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ariyalur

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், 2 மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோட்டைக்காடு கிராமத்தில் இருந்த தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இதனால் சுற்றியுள்ள 2 மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் அப்பகுதியில் நடைபெற்று வரும் உயர்மட்ட பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

1
4 hrs 1 min agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved