news-tamil-logo

3/22/2026, 9:03:50 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பெண்ணை கட்டையால் தாக்கி கொல்ல முயன்றவர் கைது... காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதி
tv

Also Watch

tv

Read this

பெண்ணை கட்டையால் தாக்கி கொல்ல முயன்றவர் கைது... காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதி

தூத்துக்குடி

Posted on: Apr 18, 2025 06:43 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
43

தூத்துக்குடியில் பெண்ணை கட்டையால் தாக்கி கொல்ல முயன்ற ரவுடி கைது செய்யப்பட்டார்.

கணவனை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வசித்து வரும் ஜெபா வயலட் என்ற பெண்ணிற்கு மாரிக்கனி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட தகராறின் போது ஜெபா வயலட்டை மாரிக்கனி கட்டையால் தாக்கினார்.

இதில் படுகாயமடைந்த ஜெபா மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக 7 கிலோ எடை குறைந்து விட்டேன்"

0
3 mins agoshare
Cricket








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved