news-tamil-logo

3/22/2026, 12:20:55 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞர்
tv

Also Watch

tv

Read this

மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞர்

குரோம்பேட்டை, சென்னை

Posted on: Jan 11, 2026 08:59 AM

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tambaram accident

சென்னை குரோம்பேட்டை திருநீர்மலை சந்திப்பில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்று ஆட்டோ மீது மோதிய இளைஞர் காவலர்கள் முன்னிலையில் ஆட்டோ ஓட்டுநரை அடிக்க பாய்ந்ததோடு தகாத வார்த்தைகளால் திட்டினார்.

தாம்பரம் பகுதியைச் சேர்ந்த சரவணன், நண்பர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் பல்லாவரம் நோக்கி சென்றபோது ஆட்டோ மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநரை 3 பேரும் தாக்கியதோடு செல்போனை பிடுங்கி சாலையில் போட்டு உடைத்தனர்.அப்போது போக்குவரத்து போலீசார் வருவதை கண்ட இருவர் தப்பியோட ஒருவரை மடக்கி பிடித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
21 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved