news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஆதார் சேவை பாதிப்பு..
tv

Also Watch

tv

Read this

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஆதார் சேவை பாதிப்பு..

ஆட்சியர் சரமாரி கேள்வி

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மடிக்கணிணி கோளாறு காரணமாக ஆதார் சேவை பாதிக்கப்பட்டதால் மக்கள் அவதி அடைந்தனர்.

அப்போது. அங்கு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரவின்குமார், ஏன் இன்னும் பழைய மடிக்கணிணி அப்டேட் செய்யாமல் வைத்துள்ளீர்கள் என கேட்டு ஆதார் சேவை பிரிவு பணியாளரிடம் கடிந்து கொண்டார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
6 hrs 47 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved