news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகை வழிபாடு... அறுகோண தெப்பக்குளத்தில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு
tv

Also Watch

tv

Read this

ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகை வழிபாடு... அறுகோண தெப்பக்குளத்தில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு

ரத்தினகிரி, இராணிப்பேட்டை

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ratnagiri Balamurugan Temple

இராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருள்மிகு பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, அறுகோண தெப்பக்குளத்தில் திரளான பக்தர்கள் கைகளில் விளக்குகளை ஏந்தி சிறப்பு வழிபாடு செய்தனர்.

உச்சி கணபதி மற்றும் ஸ்ரீ பாலமுருகன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து மலைக் கோவில் அடிவாரத்தில் உள்ள அறுகோண தெப்பக்குளத்தில், மலையிலிருந்து மங்கள மேளதாளம் முழங்க எழுந்தருளிய உற்சவருக்கு, மங்கல தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பக்தர்கள் அரோகரா.. அரோகரா.. என முழக்கமிட்டவாறு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

இதையும் படியுங்கள் : தனியார் பள்ளியில் மாநில அளவிலான கால்பந்துப் போட்டி... சிங்கம்புணரி பாரி வள்ளல் பள்ளி முதலிடம் பிடித்து அசத்தல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடிக்கம்பம் டிரான்ஸ்பார்மரில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து விபத்து

2
9 hrs 18 mins agoshare
கடலூர் மின் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved