news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தங்கம் விலையில் அதிரடி மாற்றம்
tv

Also Watch

tv

Read this

தங்கம் விலையில் அதிரடி மாற்றம்

இன்றைய நிலவரம்

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gold

தொடர்ந்து உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வெள்ளிக்கிழமையன்று குறைந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.165 மற்றும் ஒரு சவரனுக்கு ரூ.1,320 குறைந்தது.
நேற்று தங்கத்தின் விலை காலை, மாலை என 2 முறை அதிகரித்தது.


நேற்று பிற்பகலில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.11,425 ஆகவும், ஒரு சவரன் ரூ.91,400 ஆகவும் விற்பனை ஆனது. வெள்ளி ஒரு கிராம் ரூ.177 என விற்பனை

இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.11,260
இன்றைய ஒரு சவரன் தங்கத்தின் விலை (22K) ரூ.90,080
இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.180


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
8 hrs 53 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved