news-tamil-logo

3/22/2026, 9:07:37 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அருணாச்சலேஸ்வரரை தரிசித்த நடிகை ஸ்ரீலீலா
tv

Also Watch

tv

Read this

அருணாச்சலேஸ்வரரை தரிசித்த நடிகை ஸ்ரீலீலா

ரசிகர்கள் செல்ஃபி

Posted on: Nov 17, 2025 11:59 AM

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
sreeleela

திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடிகை ஸ்ரீலீலா சாமி தரிசனம் செய்தார். அவருக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பிரசாதங்கள் வழங்கினர்.

அதனை தொடர்ந்து கோயிலுக்கு வெளியே வந்த அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். நடிகை ஸ்ரீலீலா காத்திருந்து பொதுமக்கள் செல்ஃபிக்கு போஸ் கொடுத்துவிட்டு சென்றார்.

இதையும் பாருங்கள் - அண்ணாமலையாரை தரிசித்த நடிகை ஸ்ரீலீலா | Thiruvannamalai | Annamalaiyar Temple | Sreeleela

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பயிற்சி ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா

0
1 min agoshare
Abishek sharma








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved