news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஸ்ரீ பரஞ்சோதி அம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழா... பக்தர்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு
tv

Also Watch

tv

Read this

ஸ்ரீ பரஞ்சோதி அம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழா... பக்தர்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு

சென்னாவரம், திருவண்ணாமலை

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thiruvannamalai

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஸ்ரீ பரஞ்சோதி அம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

மேள, வாத்தியங்கள் முழங்க வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பரஞ்சோதி அம்மன் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
6 hrs 56 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved