news-tamil-logo

3/22/2026, 10:33:47 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "எதிர்க்கட்சி கவுன்சிலர்களின் குரல்வளையை திமுக நசுக்குகிறது" மாமன்ற கூட்டத்துக்குப் பிறகு அதிமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

"எதிர்க்கட்சி கவுன்சிலர்களின் குரல்வளையை திமுக நசுக்குகிறது" மாமன்ற கூட்டத்துக்குப் பிறகு அதிமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு

ரிப்பன் மாளிகை - சென்னை

Posted on: Jan 31, 2025 07:01 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

எதிர்க்கட்சி கவுன்சிலர்களின் குரல்வளைகளை நசுக்கும் செயலில் திமுக ஈடுபட்டு வருவதாக அதிமுக கவுன்சிலர் சத்யநாராயணன் குற்றம்சாட்டினார்.

சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்க்கட்சிகள் சொல்லக்கூடிய கருத்துகள் புறக்கணிக்கப்படுவதாகவும், யாரும் காது கொடுத்து கேட்பதில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆப்கானில் சனிக்கிழமை இரவு 10.45 மணிக்கு திடீர் நிலநடுக்கம்

0
5 mins agoshare
Afganisthan earthquake








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved