news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக ஆர்ப்பாட்டம்... சாலையில் மாங்காய்களை கொட்டி ஆர்ப்பாட்டம்
tv

Also Watch

tv

Read this

மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக ஆர்ப்பாட்டம்... சாலையில் மாங்காய்களை கொட்டி ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் - நத்தம்

96

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dindigul

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையம் அருகே அதிமுகவினர் மாங்காய்களை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவற்றை பொதுமக்கள் அள்ளி சென்றனர்.

மா விவசாயிகளுக்கு ஆதரவாக மாங்காய்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாங்காய்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


இதையும் படியுங்கள் : குடியிருப்பு பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டிய லாரி... லாரியை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உதயநிதி கேள்வி

0
5 hrs 19 mins agoshare
24 மணி நேரமும் ஒரே பணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau