news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஆடிப்பெருக்கு நாளில் தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் மதுரை தங்கமயில் நகை கடையில் அலைமோதிய கூட்டம்..!
tv

Also Watch

tv

Read this

ஆடிப்பெருக்கு நாளில் தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் மதுரை தங்கமயில் நகை கடையில் அலைமோதிய கூட்டம்..!

அண்ணா நகர், மதுரை

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu gold news

ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டியதால், மதுரையில் உள்ள நகை கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தங்கமயில் நகைக்கடையில், ஏராளமான வாடிக்கையாளர்கள் குடும்பத்துடன் நகை வாங்க குவிந்தனர். ஆடிப்பெருக்கு நாளில் வாங்கப்படும் பொருட்கள் புதுவெள்ளம் போல் பெருகும் என நம்பப்படுவதால், ஆர்வமுடன் வந்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வாங்கிச் சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அணுமின் நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்

0
10 mins agoshare
ட்ரோன் தாக்குதல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved