Also Watch
Read this
Posted on: Jun 21, 2025 08:01 AM
By: Web Team

கனமழை காரணமாக கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த ஆழியார் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 20 கன அடியாக உள்ள நிலையில், 161 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved