news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மூவர்ணக் கொடி அலங்காரத்தில் ஜொலித்த அமராவதி அணை... சுதந்திர தினத்தையொட்டி, மின் விளக்குகளால் சிறப்பு அலங்காரம்
tv

Also Watch

மூவர்ணக் கொடி அலங்காரத்தில் ஜொலித்த அமராவதி அணை... சுதந்திர தினத்தையொட்டி, மின் விளக்குகளால் சிறப்பு அலங்காரம்

அமராவதி அணை - திருப்பூர்

72

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Amaravathi Dam

சுதந்திர தினத்தையொட்டி, திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அமராவதி அணை வண்ண விலக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.

9 மதகு பகுதிகளும் மூவர்ணக் கொடியின் வண்ணத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிப்பதால்,

அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் புகைப்படம், வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இம்ரான் கானை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved