Also Watch
Read this
By: Web Team

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பெண் தொழிலாளர்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். சாமுண்டியம்மன் தோப்பு, கூட்டுச்சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ, குறுக்கே வந்த தெருநாய்கள் மீது மோதாமல் இருக்க திருப்பிய போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved