news-tamil-logo

3/19/2026, 4:39:46 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பழமையான கருப்பூர் கலம்காரி ஓவியம் பயிற்சிப் பட்டறை.. பயிற்சிப் பட்டறையில் 2 திருநங்கைகள் உட்பட 60 பேர் பங்கேற்பு
tv

Also Watch

tv

Read this

பழமையான கருப்பூர் கலம்காரி ஓவியம் பயிற்சிப் பட்டறை.. பயிற்சிப் பட்டறையில் 2 திருநங்கைகள் உட்பட 60 பேர் பங்கேற்பு

தஞ்சாவூர்

Posted on: Dec 22, 2024 12:26 PM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பழமையான கருப்பூர் கலம்காரி ஓவியம் தொடர்பான பயிற்சிப் பட்டறையில் 2 திருநங்கைகள் உட்பட 60 பேர் கலந்துகொண்டனர்.

இந்த வாய்ப்பு திருநங்கைகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் எனவும், இந்த ஓவியத்தை திருநங்கைகள் மத்தியில் கொண்டு சேர்க்க உள்ளதாகவும் பயிற்சியில் பங்கேற்ற திருநங்கைகள் கஜோல்,

சகுந்தலா தேவி ஆகியோர் கூறினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
11 hrs 52 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved