Also Watch
Read this
By: Web Team

திருப்பூர் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேத்தை முன்னிட்டு, திரளான பெண்கள் முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, பெண்களின் காவடியாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் நடைபெற்றது. பின்னர், முளைப்பாரி எடுத்து வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved