news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews 3 ஆண்டுகளாக செயல்படாத அங்கன்வாடி மையம்
tv

Also Watch

tv

Read this

3 ஆண்டுகளாக செயல்படாத அங்கன்வாடி மையம்

மாங்குடி, தென்காசி

19

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tenkasi

செயல்படாத அங்கன்வாடி மையம்  :

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா சங்கரன்கோவில் பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட பெருமாள் பட்டி ஊராட்சி மாங்குடி கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது இம்மையத்திற்கு அருகில் மழைக்காலங்களில் மழை நீர் குளம் போல் தேங்குவதால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும்.

அருகில் உயர் மின் அழுத்த கம்பி பாதை செல்வதாலும் பாதுகாப்பு கருதி அங்கன்வாடி மையம் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படவில்லை அதற்கு பதிலாக வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருவதாகவும் பலமுறை மாவட்ட ஆட்சியரிடமும் ஊராட்சி அலுவகத்தில் கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு உயர் மின்னழுத்த வழித்தடத்தை மாற்றியும் மழை காலத்தில் குளம் போல் தேங்கும் பகுதியையும் சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

Related Link
14 வயது சிறுவன் மதுபோதையில் தள்ளாடிய வீடியோ

14 வயது சிறுவன் மதுபோதையில் தள்ளாடிய வீடியோ


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தார் ஜீப்பில் தலையை நீட்டிய படி ஆபத்தான பயணம்

1
8 hrs 50 mins agoshare
தலையை நீட்டிய படி ஆபத்தான பயணம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved