news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வராததால் ஆத்திரம்
tv

Also Watch

tv

Read this

கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வராததால் ஆத்திரம்

உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KLK Salai mariyal

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்சி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலப்பாளையம் பகுதியில் சாலை விரிவாக்க பணியின்போது குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாதமாக குடிநீர் வராமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவுக்கு மகளிர் பதிலடி கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

1
1 hr 24 mins agoshare
கோவையில் பிரதமர் மோடி...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved