Also Watch
Read this
Posted on: Dec 26, 2024 04:32 AM
By: Srini Vasan

திருப்பத்தூர் அருகே ஆண் நண்பருடன் தொடர்பில் இருந்ததாக கூறி கணவன் அடித்ததில் மனைவி மண்டை உடைந்தது.
ஏ.கே. மோட்டூரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பருடைய மனைவி விஜயா, மருந்து வாங்கி வருவதாக கூறி, அருகில் உள்ள வாழைத்தோட்டத்தில் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக கூறி, அந்த நபரின் ஸ்கூட்டரை எரித்த கணவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved