திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் இசையமைப்பாளர் அனிருத் சாமி தரிசனம் மேற்கொண்டார். கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்ட நிலையில், பக்தர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
SHARE :
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்