news-tamil-logo

3/22/2026, 10:31:39 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்
tv

Also Watch

tv

Read this

சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்

கலைவாணர் அரங்கம், சென்னை

Posted on: Nov 27, 2024 08:43 AM

9

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கலைவாணர் அரங்கம், சென்னை

குற்றவாளிகளை பிடிப்பதை விட குற்றங்களை நடக்க விடாமல் தடுப்பதே காவல்துறையின் முக்கிய பணி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 3 ஆயிரத்து 359 காவல் துறை, சிறைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பின்னர் உரையாற்றிய அவர், தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையானது என பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், காவலர்கள் கடைநிலை காவலர்களிடமும் நட்பாக பழகிட வேண்டும் என்றும், மக்களுக்கு உங்கள் மீது மரியாதை இருக்க வேண்டுமே தவிர பயம் இருக்க கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆப்கானில் சனிக்கிழமை இரவு 10.45 மணிக்கு திடீர் நிலநடுக்கம்

0
3 mins agoshare
Afganisthan earthquake








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved