news-tamil-logo

3/19/2026, 12:57:06 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews போலீசாரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஏடிஎம் கொள்ளையன்.. கொள்ளையனின் வலது காலை அகற்றிய மருத்துவர்கள்
tv

Also Watch

tv

Read this

போலீசாரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஏடிஎம் கொள்ளையன்.. கொள்ளையனின் வலது காலை அகற்றிய மருத்துவர்கள்

கொள்ளையனின் வலது காலை அகற்றிய மருத்துவர்கள்

Posted on: Oct 01, 2024 05:58 AM

9

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
59A

நாமக்கல்லில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடமாநிலத்தை சேர்ந்த ஏடிஎம் கொள்ளையனின் வலது கால் அகற்றப்பட்டது.

ஏடிஎம் கொள்ளை கும்பலில் ஒருவரான அசர் அலிக்கு ரத்தக்குழாய் பாதிப்பு காரணமாக அவரது காலை அகற்றி ரத்த ஓட்டத்தை மருத்துவர்கள் சீர் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
8 hrs 9 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved