news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு கூறிய பூசாரி..!
tv

Also Watch

tv

Read this

அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு கூறிய பூசாரி..!

கண்டவராயன்பட்டி, சிவகங்கை

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SVG Puravi edupu

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கண்டவராயன்பட்டியில் உள்ள ஸ்ரீகாடாப்பிள்ளை அய்யனார் மற்றும் ஸ்ரீவல்லநாட்டு கருப்பர் கோயிலில் ஆனி மாத புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. கோயில் பூசாரி பக்தி பரவசத்துடன் அரிவாள் மீது ஏறி நின்று நடனமாடி அருள் வாக்கு கூறினார்.

இதையும் படியுங்கள் : பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு விநோத வழிபாடு மாடுகள் மாலை தாண்டச் செய்து நேர்த்திக்கடன்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
7 hrs 52 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved