news-tamil-logo

3/22/2026, 10:51:08 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பாலகிருஷ்ண பெருமாள் வைகை ஆற்றில் இறங்கினார்... தங்க நிற வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார்
tv

Also Watch

tv

Read this

பாலகிருஷ்ண பெருமாள் வைகை ஆற்றில் இறங்கினார்... தங்க நிற வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார்

திருப்புவனம், சிவகங்கை

Posted on: May 06, 2025 01:03 AM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project (36)

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஸ்ரீபால கிருஷ்ண பெருமாள், வைகை ஆற்றில் இறங்கிய நிகழ்வு நடைபெற்றது.

பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 127வது சித்திரை பெருவிழா மே 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், முக்கிய நிகழ்வான பெருமாள் அற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது.

அதில் பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா முழக்கத்திற்கு மத்தியில், தங்க நிற குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி பாலகிருஷ்ண பெருமாள், ஆற்றில் இறங்கினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

0
4 mins agoshare
Kerala sucide








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved