news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாற்றி மாற்றி பேசும் கட்சிகளுக்கு பெயர் தான் பாஜக, அதிமுக..
tv

Also Watch

tv

Read this

மாற்றி மாற்றி பேசும் கட்சிகளுக்கு பெயர் தான் பாஜக, அதிமுக..

அமைச்சர் சேகர்பாபு பேட்டி

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
27

கூட்டணி ஆட்சி குறித்து பாஜக அதிமுக கருத்து மோதல் தொடர்பான கேள்விக்கு, மாற்றி மாற்றி பேசும் கட்சிகளுக்கு பெயர் தான் பாஜக அதிமுக என அமைச்சர் சேகர் பாபு சாடினார்.

சென்னை வால்டாக்ஸ் சாலையில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓரிரு நாட்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற்று முன்பை விட அதிவேகமாக மக்கள் பணியில் ஈடுபடுவார் என தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீட்டின் பூட்டை உடைத்து 17 சவரன் திருட்டு

0
6 mins agoshare
கள்ளக்குறிச்சி நகை திருட்டு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved