news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews SIR படிவங்கள் பதிவேற்றும் பணியில் ஈடுபட்ட BLO திடீர் மயக்கம்
tv

Also Watch

tv

Read this

SIR படிவங்கள் பதிவேற்றும் பணியில் ஈடுபட்ட BLO திடீர் மயக்கம்

நெல்லை

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNL BLO

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் எஸ்ஐஆர் படிவங்களை பதிவேற்றும் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பிஎல்ஓ திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, 108 ஆம்புலன்ஸுக்கு அலுவலர்கள் தகவல் தெரிவித்து வரவழைத்து, முதலுதவி சிகிச்சை அளித்தனர். சிறிது நேர ஓய்வுக்கு பிறகு உடல்நலம் தேறிய அவர், மீண்டும் பணியில் ஈடுபட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
7 hrs 29 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved