news-tamil-logo

3/19/2026, 1:11:43 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மலைப்பகுதியில் தடையை மீறி பாறைகள் உடைப்பு
tv

Also Watch

tv

Read this

மலைப்பகுதியில் தடையை மீறி பாறைகள் உடைப்பு

கொடைக்கானல்

Posted on: Nov 15, 2025 02:29 PM

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் தடையை மீறி பாறைகளை உடைத்த நிலையில், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த அதிகாரிகள் பாறைகளை உடைக்க பயன்படுத்திய கனரக வாகனத்தை பறிமுதல் செய்தனர். பள்ளங்கி கோம்பை செல்லும் சாலையில் உள்ள தனியார் இடத்தில் தடையை மீறி பாறைகள் உடைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வாட்ஸ் ஆப்-ல் விரைவில் noise cancellation வசதி

0
2 mins agoshare
Whatsapp








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved