news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல்... விசிக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்காததால் போராட்ட அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல்... விசிக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்காததால் போராட்ட அறிவிப்பு

ஆண்டிமடம் - அரியலூர்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ariyalur

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் விளந்தை அரசு பள்ளிக்குள் நுழைந்து தலைமை ஆசிரியருக்கு விசிக நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விசிக நிர்வாகி மீது பள்ளி தரப்பில் புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், போராட்டம் நடத்தப் போவதாக ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.


இதையும் படியுங்கள் :  அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அழைப்பை நிராகரித்தது ஏன்?... ஜெகந்நாதர் பூமிக்கு செல்வதால் நிராகரித்தேன் - மோடி விளக்கம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகளிர் உரிமை தொகை - ஆத்திரத்தில் வெடித்த மதுரை மக்கள்

2
3 hrs 39 mins agoshare
CM Vijay magalir urimaithogaibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved