Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஆடிப்புரத்தை முன்னிட்டு ஸ்ரீஎல்லை மாரியம்மன் கோயிலில் வளையல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கருவறையில் உள்ள எல்லை மாரியம்மன் ஒரு லட்சத்து எட்டு வளையல்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படியுங்கள் : பரிசுத்த அதிசய பனிமாதா ஆலயத்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது..!
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved