news-tamil-logo

3/22/2026, 11:06:08 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து... திருமண நாளை கொண்டாட ஊருக்கு சென்றவர் உயிரிழப்பு
tv

Also Watch

tv

Read this

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து... திருமண நாளை கொண்டாட ஊருக்கு சென்றவர் உயிரிழப்பு

பாப்பேரி, ராணிப்பேட்டை

Posted on: Mar 17, 2025 02:25 PM

51

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் திருமண நாளை கொண்டாட ஊருக்கு சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆரூர் கிராமத்தை சேர்ந்த புருஷோத்தம்மன், சென்னையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

3 ஆம் ஆண்டு திருமணநாளை கொண்டாட பூ, பழங்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான தின்பண்டங்களை வாங்கி கொண்டு பைக்கில் சென்றவர் மீது பாப்பேரி அருகே எதிரே வந்த கார் மோதியது.

இதில் புருசோத்தம்மன் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

1
19 mins agoshare
Kerala sucide








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved