news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மத மோதலை உண்டாக்கும் வகையில் பேசியதாக வழக்கு..
tv

Also Watch

tv

Read this

மத மோதலை உண்டாக்கும் வகையில் பேசியதாக வழக்கு..

இன்று விசாரணை

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16

மதுரை ஆதினத்திடம் சென்னை காவல்துறையினர் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.

இரு மதங்களுக்கு இடையே மோதலை உண்டாக்கும் விதமாக பேசியதாக, மதுரை ஆதினம் மீது சென்னை வழக்கறிஞர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அவ்வழக்கில், மதுரை ஆதினத்திற்கு சென்னை மாவட்ட நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சைக்கிள் ஓட்டும் தவெக தலைவர் விஜய்

9
2 mins agoshare
சைக்கிள் ஓட்டிச் சென்ற விஜய்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved