news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews முன்னால் சென்ற பைக் மீது மோதிய இருசக்கர வாகனம்... கீழே விழுந்தவர் மீது லாரி ஏறிய விபத்தின் சிசிடிவி காட்சி
tv

Also Watch

tv

Read this

முன்னால் சென்ற பைக் மீது மோதிய இருசக்கர வாகனம்... கீழே விழுந்தவர் மீது லாரி ஏறிய விபத்தின் சிசிடிவி காட்சி

வடலூர், கடலூர்

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cuddalore

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே அதிவேகமாக வந்து, முன்னால் சென்ற பைக் மீது மோதி சாலையில் விழுந்த இருசக்கர வாகன ஓட்டி மீது லாரி ஏறி சென்றதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

குறிஞ்சிப்பாடியில் பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்த ரோட்டு மருவாய் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன், வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியபோது,

அதிவேகமாக வந்ததால் கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் தென்னரசு

0
1 min agoshare
ஆய்வு செய்த அமைச்சர் தென்னரசு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved