Also Watch
Read this
By: Web Team

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மினி லோடு வேனின் டயர் வெடித்து மதில் மீது மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அருமனையில் உள்ள மெக்கானிக் கடையில் பழுது பார்க்கப்பட்ட மினி லோடு வேனை உரிமையாளரிடம் ஒப்படைக்க கொண்டு சென்றபோது, படப்பச்சை பகுதியில் பின்புறத்தின் இடதுபக்க டயர் வெடித்து சுவர் மீது மோதி விபத்தில் சிக்கியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved