news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பயணியர் நிழற்கூடத்தில் பெயர்ந்து விழுந்த சிமெண்ட் பூச்சு... 2ஆவது முறையாக பெயர்ந்து விழுந்ததாக மக்கள் குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

பயணியர் நிழற்கூடத்தில் பெயர்ந்து விழுந்த சிமெண்ட் பூச்சு... 2ஆவது முறையாக பெயர்ந்து விழுந்ததாக மக்கள் குற்றச்சாட்டு

குடியாத்தம், வேலூர்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vellore

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுகே புதிதாக கட்டிய பயணியர் நிழற்கூடத்தில் இரண்டாவது முறையாக சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சித்தூர்கேட் பகுதியில் 11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணியர் நிழற்கூடத்தை கடந்த ஏப்ரல் மாதம் வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் திறந்து வைத்த நிலையில் இரண்டாவது நாளே சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன.

இதேபோல் பயணிகள் இல்லாத சமயத்தில் மீண்டும் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஒருபுறம் மத்தியஸ்தம்; மறுபுறம் சவுதியுடன் ராணுவ ஒத்துழைப்பு

0
6 mins agoshare
Pakisthan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved