news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு"
tv

Also Watch

"சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு"

முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
chennai day-1


சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு, வணக்கம்... வாழவைக்கும் சென்னை... என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலை தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:

எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து,

பல பெண்களுக்குப் பறக்க சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து,

சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து, மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386...


சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! வணக்கம், வாழவைக்கும் சென்னை...

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சென்னை மாநகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்டதா?

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved